விகடன் பத்திரிகையின் குமரி மாவட்ட தலைமை நிருபரின் வாழும் கலைப் பயிற்சி அனுபவம்
எனக்கு சின்ன வயசில் இருந்தே எதையும் வித்யாசமாக செய்ய வேண்டும் என்ற அவா அதிகம்.சோ லா காலேஜ் படிக்கும் போதே விகடனில் மாணவ நிருபராக தேர்வு பெற்று ஜூ.விகடன் உட்பட விகடன் குழுமத்தின் அனைத்து இதழ்களிலும் எழுதி குவித்திருந்தேன்...அப்போதெல்லா
வேலைப் பளுவால் பலரும் விரக்தியின் உச்சத்தில் கரைந்து போவது வாடிக்கை தான்....ஆனால் ஒரு பத்திரிகையாளன் அப்படி முடங்கி போய் விட்டால் பல நல்ல செய்திகள் மட்டுமல்ல.....சமூகத்தில் நிகழ்ந்திருக்க வேண்டிய நியாயமான மாற்றங்களும் நிகழாமல் போய் விடும்......அப்போது தான் என் சித்தப்பா சங்கர் அவர்கள் சுட்டிக்காட்டலில் கண்ணில் பட்டது ஆர்ட் ஆஃப் லிவ்விங்க்.............”என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு நிமிசமும் ...ஒவ்வொரு நொடியும் .......நானே செதுக்குனதுடா!!!!!!!!!!!”ன்னு பில்லாவில் தல சொல்ற மாதிரி வாழும் கலை பயிற்சி ஆசிரியர் மரியாதைக்குரிய மணிகண்டன் ஜி “இந்த நிமிசத்துல...இந்த நொடியில உங்களுக்கு எதுனா பிரச்னை இருக்கான்னு.....”ஆரம்பித்து வகுப்பெடுக்க ஆரம்பித்ததில் பல நாள் இறுக்கம் தளந்தது போல் ஒரு பீலிங்........
”மூச்சு”இந்த ஒற்றை வரி மந்திரம் தான் மனித உடலை ஆளும் இயந்திரம்....அந்த இயந்திரத்தை முறையாக சுற்ற விட்டு நம் மன இருக்கத்தை ஓட...ஓட விரட்டும் சுதர்சனகிரியா....மானுடர்களுக்
இனி பிறக்க போகும் ஒவ்வொரு நாளும் புது நாளே.....
பழைய வேகத்தோடு ,சாதிக்க துடிக்கும் அதே உத்வேகத்தோடு மீண்டும் ஓட துவங்குகிறேன்.....கண்டிப்பாக ஓட...ஓட தூரம் குறையல தனுஸ் சாங் மாதிரி இது இருக்காது.....இலக்கை அடையும் வரை இந்த பயணம் தொடரும் ...!
நல்ல பயிற்சி நண்பர்களே நேரம் இருப்பவர்கள் முயற்சித்து பாருங்களேன்..............
No comments:
Post a Comment