ஜெய்குருதேவ்
ஜனவரி 31 ஆம் திகதி குருதேவரின் கோவை விஜயத்தின் போது "ஆனந்த வைபவம்" என்ற
சத்சங்க நிகழ்வில் பல இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து புரட்சி கவி பாரதியாரின் பாடல்களை பாடும் மிக பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. குருதேவரின் வழிகாட்டுதலின் படி அதே நாளில் தமிழகத்தின் பல பாகங்களிலும் பாரதியார் பாடல்களை ஒன்று கூடி பாட இருக்கிறார்கள். எனவே தாங்களும் தங்களுடைய ஊரில் பள்ளியிலோ, கல்லூரியிலோ, போது இடங்களிலோ அல்லது வாழும் கலை மைய்யத்ிலோ வைத்து சரித்திர புகழ் வாய்ந்த இந்த நிகழ்வை நடாத்த கேட்டு கொள்கிறோம் . இதனுடன் அதற்கு தேவையான அனைத்து விடயங்களை இணைத்துள்ளோம்.
கீழ் கண்ட பாடல்களை பாடுமாறு கேட்டுக்கொள்கிறோம்
1. செந்தமிழ் நாடென்னும் போதினிலே
2. பாருக்குள்ளே நல்ல நாடு
3. ஒளி படைத்த கண்ணினாய் வா
மேலும் விபரங்களுக்கு மணிகண்டன்ஜி 9894320282 ஜாஹிர்ஹுசைன் ஜி 9884017119 மற்றும் சுரேஷ்ஜி 9884076891 தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
மாநில ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள்
No comments:
Post a Comment